jio போன்று வருகிறது புதிய நெட்ஒர்க் unlimited free data free calls....

Share:
jio போன்று வருகிறது புதிய நெட்ஒர்க் .



jio வை போன்றே அனைத்து சேவைகளையும்
 இலவசமாக வழங்க உள்ளது AIRVOICE GSM

free calling
free sms
free internet
free sim



ஆரம்ப காலத்தில் jio இதுபோன்று இலவசங்களை வாரி வழங்கி அதிக வாடிக்கையாளர்களை
தன்வசம் ஆக்கிக்கொண்டது . 




இதே பாணியில் கைவசம் கொண்டு காலம் இறங்க இருக்கிறது

AIRVOICE Network .


ஆரம்பத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனது முதல் சேவையினை தொடங்க உள்ளது 
அளவில்லாத இணையம் மற்றும் வரம்பில்லாத அழைப்புகளை வழங்க உள்ளது 
இதற்க்கு எந்த ஒரு கால அவகாசமும் அறிவிக்க படவில்லை .




coming soon....................






1 கருத்து: